பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி காதல் மன்னரும் கூட. அவரது புது மனைவி கர்லா புரூனி(43), பிரான்சில் பிரபல பாடகராக இருந்தவர். பீட்டிள்ஸ் இசைக்குழுவில் இவர் பாடியுள்ளார்.ஊடி அல்லன் பிரான்சின் பிரபல இயக்குனர். இவர், சமீபத்தில் புரூனி தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்டுள்ளார் புரூனி.இது குறித்து கூறுகையில், "அல்லன் என்னிடம் கேட்டது போல வேறு யாரிடமும் கேட்டதில்லை. இது எனக்கு வாய்த்த மிகச் சிறந்த வாய்ப்பு. நான் ஒரு நடிகை அல்ல. நடிப்புத் திறமையில் என்னிடமே எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை.
"இருந்தாலும் வந்த வாய்ப்பை நழுவ விட விருப்பமில்லை. பிற்காலத்தில் நான் பாட்டியான பிறகு, அல்லன் இயக்கத்தில் நடித்திருக்கிறேன் என்று சொல்லவாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்' என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

- I hope there will be some mushing and kissing and ------- scenes .Let everybody watch and enjoy . What an attitude ?
- Nakkal nakarasan
No comments:
Post a Comment