Pages

Tuesday, December 1, 2009

நிர்வாணமாக நடிப்பதில் எந்த த‌வறும் இல்லை - கரீனா கபூர்



நிர்வாணமாக நடிப்பதில் எந்த த‌வறும் இல்லை என்று சொல்லி பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார் நடிகை கரீனா கபூர். டைரக்டர் ‌ரென்சில் டி சில்வா இயக்கத்தில் வெளியான குர்பான் படத்தில் சயீப் அலிகான் ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை கரீனா கபூர். படத்தில் இவர் மேலாடை இன்றி நிர்வாணமாக நடித்திருக்கிறார். இந்த காட்சி படம் வெளிவரும் முன்பே பெரும் சர்ச்சையை கிளப்பியது. எதிர்பார்த்த அளவுக்கு படம் வசூலையும் குவித்து வருகிறது. இந்நிலையி்ல் நடிகை கரீனா கபூர் அளித்துள்ள பேட்டியில், நிர்வாண சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், நிர்வாணமாக நடித்ததில் எந்த தவறும் இல்லை. குர்பான் படத்தில் நான் தோன்றும் காட்சிகள் ரொம்ப வல்கராக இல்லை. ரொமாண்டிக் காதல் கதை என்பதால் அதுபோன்ற காட்சி தேவைப்பட்டது. காட்சியின் முக்கியத்துவம் அறிந்து மேலாடை இன்றி நடிக்க சம்மதித்தேன், என்று கூறியிருக்கிறார். கரீனா கபூரின் நிர்வாண காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா, கரீனாவுக்கு சேலை கட்டும் போராட்டத்தையும் சமீபத்தில் நடத்தினார்கள் என்பது நினைவு கூறத்தக்கது.

No comments:

Post a Comment