Pages

Wednesday, December 2, 2009

குத்து ஆட்ட நடிகையை தேடி வரும் சான்ஸ் ?

விதவிதமான குத்தாட்டம் போட்டு விறுவிறுவென வளர்ந்த நடிகை சுஜா இப்போது புரமோஷன் வாங்கியிருக்கிறார். தற்போது அவர் டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் ஆப்தரட்சகா என்ற சண்டைப்படத்தில் 5 நாயகியரில் ஒருவராக நடித்து வருகிறார். இதே‌போல ரவிமரியா இயக்கத்தில் மிளகா படத்திலும், ஹோசிம் இயக்கத்தில் ஆயிரம் விளக்கு படத்திம் இரண்டாவது நாயகியாகவும் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நல்ல கேரக்டர் வாய்ப்புகளும் தன்னைத் தேடி வந்திருப்பதாக சொல்கிறார் சுஜா.

No comments:

Post a Comment