Pages

Friday, December 4, 2009

நிர்வாண நடிகை - காய்ந்த மிளகாய்

விஷாலின் “தீராத விளையாட்டுப் பிள்ளை” படத்தில் நீதுசந்திரா நடிக்கிறார். தனுஸ்ரீ தத்தா, சாராஜானி என மேலும் இரு நாயகிகளும் உள்ளனர். நீதுசந்திரா ஏற்கனவே மாதவன் ஜோடியாக “யாவரும் நலம்” என்ற பேய் படத்தில் நடித்தார்.

“தீராத விளையாட்டுப் பிள்ளை” படத்தில் நீது சந்திரா அதிக கவர்ச்சியாக நடித்துள்ளார். ஒரு காட்சியில் குளியல் தொட்டியில் உடலில் ஒட்டு துணியின்றி மிளகாயை கொட்டி உடம்பை மறைத்து ஆபாச போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சி இணைய தளங்களில் பரவியுள்ளது.

செல்போன்களிலும் “டவுன் லோடு” செய்து வருகிறார்கள். இந்திப்படமொன்றில் லெஸ்பியனாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தீராத விளையாட்டுப் பிள்ளை” படத்தை திரு இயக்கி உள்ளார். விக்ரம் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.

பொங்கலுக்கு ரிலீசாகிறது. தெலுங்கில் “கில்லாடி” என்ற பெயரில் வெளியிடுகின்றனர்.

No comments:

Post a Comment