பத்ம லட்சுமி தற்போது ஐந்து மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகை ஒன்றுக்கு, உடைகள் எதுவும் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம், மாடல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: நிர்வாணமாக இருப்பதையே விரும்புகிறேன். இதை வெறும் வார்த்தையாக கூறவில்லை. உண்மையாகவே கூறுகிறேன். எப்போது உடைகளை அணிகிறோமோ, அப்போது பொய்யான குணாதிசயங்கள் நம்முடன் வந்து விடுகின்றன. உடைகள் எதுவும் இல்லாமல் இருக்கும்போது தான், நாம் மிகவும் வெளிப்படையாக இருக்கிறோம். இது தான், நமது உண்மையான நிலை. இவ்வாறு தத்துவ ரீதியான கருத்துக்களை வாரி வழங்கியுள்ள பத்ம லட்சுமி, தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை யார் என்பதை இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment