எல்லோராலும் மதிக்கப்படுகிற வயதான விஞ்ஞானி ஒருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு திருப்பம், அவரை எப்படி மாற்றுகிறது என்பதை கருவாக கொண்ட கதை இது. வயதான விஞ்ஞானியாக, டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் நடிக்கிறார்.
அவருடன் புதுமுகங்கள் சீனிவாஸ், மீனாட்சி கைலாஷ், மற்றும் அலெக்ஸ், பாண்டு, நெல்லை சிவா, கராத்தே ராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். தினா, இசையமைக்கிறார். ஆனந்த் ஜெயராஜ், ஒளிப்பதிவு செய்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், எம்.ரசாக். தங்கம் ரியல் பிக்சர்ஸ் சார்பில் பி.தங்கவேல் தயாரிக்கிறார்.
No comments:
Post a Comment