Pages

Tuesday, December 1, 2009

அரசியல்லுக்கு வரும் ரஜினி - எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லையாம் ?


அரசியலுக்கு வருகிறாராம் ரஜினி. வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் ரஜினி தனி கட்சி தொடங்கி அணைத்து தொகுதிகளிலும் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்ய பட்டிருக்கிறதாம். மிகவும் ரகசியமாக வேலைகள் நடக்கிறதாம் .எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டு வைக்கமால் தனித்து நிற்பாரம் .தன்னை நடிக்க அழைப்பு விடுக்கும் தயாரிப்பளர்களுக்கு தனுஷ் பக்கம் விரலை சுட்டி காட்டுகிறாராம் .எது எப்படியோ அடுத்த தேர்தல் மிகவும் பரபரப்பை உண்டு பண்ணுமாம் .

No comments:

Post a Comment