
தமிழகத்தில் ஆரஞ்சு குளிர்பான விற்பனையில் பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் மிரிண்டா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிறுவனம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிரிண்டா வாடிக்கையாளருக்கு சிறப்பு திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் மிரிண்டா வாடிக்கையாளர்கள் குளுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பிராண்டின் விளம்பர மாடலான நடிகை அசின், தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்குவார் என பெப்சிகோ அறிவித்துள்ளது
No comments:
Post a Comment