Pages

Friday, December 18, 2009

விவேகானந்தர் சொல்முத்து


விவேகானந்தர்
வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும், பெரும் மனவுறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நம்மிடம் உள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வது தான்.

No comments:

Post a Comment