Pages

Thursday, December 3, 2009

சிங்கள வேட்பாளர்களை பிடித்து ஆட்டும் ஜோதிடம் ?

இலங்கையின் முக்கிய அரசியல் வாதிகள் பலர் ஜோதிடப் பலன்களை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் தங்களது கிரக நிலைகளை அறிந்து கொள்வதற்கான முனைப்புகளில் ஈடுபட்டு வருவதாக அதில் கூறப்பட் டுள்ளது. தேர்தல்களில் எவ்வாறு வெற்றி பெறுவது, ராஜயோகம் உண்டா என்பது போன்றவை குறித்து ஜோதிடர்களின் ஆலோச னைகளை ரகசியமாக பெற்று கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஜோதிடர்களிடம் தங்களது ஜாதக பலன்களை அறிந்து கொள்வதற்காக இந்தியா விரைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment