புதிய படத்தில் அசினுடன் நடிக்கிறார் .அவரோடு அதிகம் பழகுவதாகவும் கை பேசியில் அதிக நேரம் கால நேரம் பார்க்காமல் கதைப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் புகைகிறது ! எதிலும் சிக்காத விஜய் அசினிடம் சிக்குவாரா இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையுமா என்கிறாராம் சீனியர் பத்திரிக்கையாளரும் சரித்திர கதை எழுத்தாளருமான ஒருவர் .
No comments:
Post a Comment