Friday, December 4, 2009
முப்பது பத்திரிகையாளர்கள் படுகொலை ?
மணிலா பிலிப்பீன்சில் நேற்று அதிபர் மாளிகைக்கு முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர் களும் மனித உரிமைக் குழுக்களின் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்ற வாரம் அங்கு துப்பாக்கிக்காரர்களால் படுகொலை செய்யப்பட்ட 57 பேரில் 30 பேர் பத்திரிகையாளர்கள். அப்பாவி மக்களை படுகொலை செய்த கொலைகாரர்களை அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment