அதிரடி திருப்பங்கள் நிறைந்த நாவல்.கைதேர்ந்த நாவலாசிரியரின் இந்த நாவல் எதிர்பாராத முடிவினை தந்து வியப்பில் ஆழ்த்துகிறது.இது ஒரு விஞ்ஞான நாவல் என்பது கடைசி அத்தியாயத்தில் தான் தெரிகிறது.இதுவே இதன் சிறப்பு.வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், 63, பிரகாசம் சாலை(பிராட்வே), சென்னை - 600 018. தொலைபேசி: 044-25267543.
No comments:
Post a Comment