Pages

Friday, December 4, 2009

ஓஷோ புத்தங்கங்களை படிக்கும் கரீனா கபூர் ?

அதிக பட்ச சம்பளம் வாங்கும் கரீனா கபூர் யாருடனும் அதிகம் பேசுவதில்லையாம். ஓஷோ புத்தங்கங்களை வாங்கி படித்து வருகிறாராம். புனேவில் உள்ள ஓஷோ ஆஷ்ரமத்திற்கு அவர் இது வரை போனதில்லையாம்.

No comments:

Post a Comment