டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோவா படத்தில் நடித்திருக்கும் நடிகை சினேகா, தன் மற்ற படங்களின் இயக்குனர்களிடம் காட்டும் நெருக்கத்தை காட்டிலும் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னை பிலிம் சேம்பரில் நடந்த புதுமுகங்கள் நடிக்கும் பயம் அறியான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வெங்கட் பிரபுவுடன் ஜோடி போட்டுக் கொண்டு ஒரே காரில் வந்திறங்கியது அனைவரின் புருவங்களையும் உயரச் செய்தது. பயம் அறியான் விழாவிற்கு பயம் அறியாதவர்களாக வந்திருந்தனர் வெங்கட்டும், சினேகாவும்!

No comments:
Post a Comment