Pages

Sunday, December 6, 2009

என்னால் மறக்க முடியாத நாயகி ஜோதிகா


"என்னால் மறக்க முடியாத நாயகி ஜோதிகாதான் " என்று விரல் நடிகர் உ .பா. வில் சொன்னதாக சினிமா பிரைவேட் கிளப் வட்டாரங்களில் தகவல் புகை வேகமாய் கசிகிறது.

3 comments:

  1. விரல் வித்தை நடிகர் தவிக்கிறாரோ என்னவோ ஒரு நல்ல நடிகையை இழந்து விட்டோம் என்கிற ஆத்னகம் எனக்கும் உண்டு.-தமிழ் நிலவன்

    ReplyDelete
  2. விரல் வித்தை நடிகர் மறக்க முடியாமல் தவிக்கிறாரோ என்னவோ வெளி நாட்டில் வாழும் என்னை போன்ற எண்ணற்ற ரசிகைகள் குழைந்தைதனமான முகத்தை மறுபடியும் திரையில் பார்க்க மாட்டோமா என தவிக்கிறோம்.இதுதான் உண்மை.எங்கள் அன்பு உனக்கு உண்டு ஜோதிகா . -மீரா நாயர் . ஸ்காட்லாந்து .

    ReplyDelete
  3. ஜோதிகா ஜோதிகா .தமிழ் திரை உலகிற்கு பெரும் இழப்பு .மீண்டும் நினைவு படுத்தி விட்டீர்களே ? ஞாயமா ?

    ReplyDelete