Pages

Saturday, December 5, 2009

ஷில்பா காத்​தி​ருக்​கி​றா​ர்


விஜய் டிவியின் நம்ம வீட்​டுக் கல்​யா​ணம் நிகழ்ச்சியின் தொகுப்​பா​ளினி ஷில்பா கர்​னா​டிக்,​ ஹிந்​துஸ்​தானி இசை​யில் தேர்ச்சி பெற்​ற​வ​ராம். கேர​ளத்தை இருப்பிடமாக கொண்ட இவர்,​ தற்​போது தமிழ் சினி​மாக்​க​ளில் பாடும் வாய்ப்பை எதிர்​நோக்கி இருக்​கி​றார். இதற்​காக தான் பாடிய பாடல்​கள் அடங்​கிய சி.டி.யை தெரிந்த இயக்​கு​நர் மற்​றும் தயா​ரிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்​தி​ருக்​கி​றா​ராம். "பாட​கி​யா​னார் ஷில்பா' என்ற செய்​திக்​காக ஆர்​வ​மு​டன் காத்​தி​ருக்​கி​றா​ர்.

No comments:

Post a Comment