Pages

Thursday, December 3, 2009

சிங்கப்பூரில் புதிய வகை பஸ் நிறுத்தம் ?

முன்பிருந்த சமிக்ஞை தூண்களுக்குப் பதிலாக, நிலப் போக்குவரத்து ஆணையம் கண்ணில் எளிதாகப் படக் கூடிய சமிக்ஞை தூண்களை 1,430 பேருந்து நிறுத்தங்களில் பொருத்தியுள்ளது.
அவை ஒவ்வொன்றின் விலை $1,000.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் குடியரசில் உள்ள அனைத்து அதாவது 4,500 பேருந்து நிறுத்தங்களில் இந்தப் புதிய சமிக்ஞை தூண்கள் பொருத்தப்படும்.
இந்தத் திட்டத்துக்கு ஆகும் செலவு $4.5 மில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பேருந்து நிறுத்தங்களில் உள்ள சமிக்ஞை தூண்கள் பற்றி இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை சேகரிக்கப் பட்ட பொதுமக்கள் கருத்துகளின் அடிப்படையில் புதிய சமிக்ஞை தூணின் வடிவமைப்பு நிர்ணயிக்கப்பட்டது.

No comments:

Post a Comment