ஆனாலும் இப்போதும் அவரது புகழ் மங்காமலேயே இருக்கிறது. மர்லின் மன்றோவுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் உண்டு. 1959-ம் ஆண்டு அவர் தனது தோழர்களுடன் அமர்ந்து கஞ்சா புகைப்பதை வீடியோ படம் எடுத்து உள்ளனர். அந்த படம் ஒன்று ஒருவரிடம் இருந்தது. அதை ஏலம் விட முடிவு செய்தார்.
அதை ஒருவர் 1 1/2கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். அவர் யார்? என்ற விவரத்தை வெளியிட வில்லை. மர்லின் மன்றோ தொடர்பான பல்வேறு நினைவு பொருட்களையும் இவர் திரட்டி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment