Pages

Thursday, December 3, 2009

கோடி ரூபாய் காரில் வலம் வரும் சூர்ய நடிகர் ?


ஆடம்பர கார்களில் வரும் நடிகர்-இசையமைப்பாளர்!தமிழ் நடிகர்களிலேயே மிக விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர், சூர்ய நடிகர்தான். இவர் வாங்கியிருக்கும் ஒரு புதிய காரின் விலை, ரூ.1 கோடி.இதே விலையில், ஆடம்பர கார் வைத்திருக்கும் மற்றொரு திரையுலக பிரபலம்: இசைப்புயல்! வி நடிகரும், மற்றொரு வி நடிகரும் ரூ.70 லட்சம் மதிப்புள்ள கார்களை வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு கீழே அடுத்த அந்தஸ்தில் உள்ள சில இளம் கதாநாயகர்கள் கூட, ரூ.35 லட்சங்களில் கார் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அன்றும், இன்றும், என்றும் ஒரேமாதிரி ஒரு பழைய அம்பாசிடர் காரில் வந்து போய்க்கொண்டிருப்பவர், `சூப்பர்ஸ்டார்' ஒருவர்தான்!

No comments:

Post a Comment