Pages

Sunday, December 6, 2009

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை நவ்யா நாயர்

விரைவில் திருமணத்துக்கு தயாராகிவிட்ட `நாயர்' நடிகைக்கு திரையுலகை விட்டு விலக விருப்பம் இல்லையாம். திருமணத்துக்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசை. வருங்கால கணவரிடம் தன் ஆசையை சொல்லி, தொடர்ந்து நடிப்பதற்கு சம்மதம் கேட்கிறாராம், `நாயர்' நடிகை!

No comments:

Post a Comment