Pages

Saturday, October 3, 2009

ஞானியின் குழப்பம் குறை மட்டும் சொன்னால் போது





ஸ்கந்தசாமி, சென்னை .

ஞானி குமுதம் இதழில் தனது நண்பரின் சினிமா புத்தகத்தை சேர்பிக்க பல முறை கடிதம் எழுதியும் பலன் இல்லை என்று ஒ பக்கத்தில் புலம்பியிருகிராரே ?

அவ்வளவு அக்கறை இருந்தால் சினிமா உதவி இயக்குனர்கள் சங்கத்தில் முகவரிகளை வாங்கி ஆர்வமிக்க உதவி இயக்குனர்களுக்கு இலவசமாக அளிக்கலாமே ?

நூலக துறைக்கு சமர்பிக்க படிவம் உள்ளது . கட்டணம் கட்ட வேண்டும். முறைபடி பதக்கத்தை அனுப்ப வேண்டும். இதல்லாம் தெரியமால் ஒரு சீனியர் பத்திரிகையாளர் இப்படி துறையை குறை சொல்வது தவறு .

1 comment:

  1. தான் என்ன எழுதினாலும் போடுவார்கள் என்று நினைப்பவர் எதை வேண்டுமானாலும் எழுதுவார் . இவரை சொல்லி குற்றம் இல்லை . பிரசுரம் செய்கிறார்களே அவர்களை சொல்ல வேண்டும் .திரு .தங்கம் தென்னரசு வந்த பின் எல்லாம் ஒழுங்காக நடக்கிறது .இது மாதிரி எதாவது எழுதி அதையும் கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறது .

    ReplyDelete