Pages

Saturday, January 2, 2010

காதல் நாயகிக்கு கெட்ட நேரம்

காதல் நாயகிக்கு படவாய்ப்புகள் வராததால் ஃபங்ஷன் ஹீரோயின் என்ற பட்டம் கிடைத்துள்ளதுதான் மிச்சம். எல்லாத்துக்கும் காரணம் வாஸ்துதான் என நினைத்து வடபழனியிலிருந்து வளசரவாக்கத்திற்கு குடிபோனார். அங்கும் கெட்ட நேரம் அவர் வாழ்வில் ததிக்கினத்தம் போட்டதால் தி.நகரில் வாடகை வீட்டுக்கு போயிருக்காராம்.

No comments:

Post a Comment