இலங்கை அதிபர் தேர்தல் வருகின்ற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இலங்கை அதிபரான ராஜபக்சேவும், முன்னாள் ராணுவ தளபதியான பொன்சேகாவும் எதிர் எதிர் அணியில் போட்டியிடுகின்றனர்.
ராஜபக்சேவும், பொன்சேகாவும் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று பொன்சேகா தமிழர்கள் வசிக்கும் பகுதியான யாழ்பாணத்திற்கு சென்று தமிழ் மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.
இந்த வார இறுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியான அம்பாரை, மன்னார், திரிகோணமலை, மட்டகளப்பு போன்ற இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
Tuesday, January 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment