Pages

Tuesday, January 5, 2010

கமலின் புதிய படம்

உன்னைப்போல் ஒருவன் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு யாவரும் கேளீர் என்று பெயரிட்டுள்ளனர். தசாவதாரம் படத்திற்கு பிறகு இந்த படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமாருடன் கை கோர்த்திருக்கிறார் கமல்ஹாசன். உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ஸ்ருதி கமல் இசையமைக்கிறார். தமிழ் கவிஞர் கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே... யாவரும் கேளீர் என்ற வரிகளில் இருந்து தலைப்பை தேர்ந்‌தெடுத்தார்களாம்

No comments:

Post a Comment