Pages

Sunday, January 24, 2010

மீண்டும் கீர்த்தி சாவ்லா


கீர்த்தி சாவ்லா மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறாராம்.தமிழின் முக்கிய இயக்குனர்களை அவர் கை பேசியில் அழைத்து தன் ஆசையை சொல்லி சான்ஸ் கேட்கிறாராம்.

No comments:

Post a Comment