Pages

Sunday, January 3, 2010

கண்டனம் உயிரை மீட்டு தருமா ? - இந்தியாவில் உட்கார்ந்தபடி அமைச்சர் அலட்சிய பதில்


ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் படுகொலை செய்யப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அமைச்சர் கிருஷ்ணா நிருபர்களிடம் கூறியதாவது"ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள உணவு விடுதியில் வேலை செய்து வந்த நிதின் கார் என்ற இளைஞர், அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுபாதக செயலை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் இது குறித்து பேசியுள்ளேன். இந்த வழக்குக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கும் படியும், நிதின் கார் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்யும் படியும் கூறியுள்ளேன்" இவ்வாறு கிருஷ்ணா கூறினா

No comments:

Post a Comment