Pages

Friday, January 22, 2010

இசைக்கு, ஒன்றரை கோடி ரூபாய் இழப்பு?


`யுவ' இசையமைப்பாளர் வெளிநாடுகளில் தன் இசை பயணத்தை தொடங்கினார். நாடு நாடாக சென்று இசை நிகழ்ச்சி நடத்தினார். அத்தனை நிகழ்ச்சிகளும் அவருக்கு தோல்வியில் முடிந்தன. இவருடைய இசை நிகழ்ச்சியை பார்க்க, வெளிநாடுகளில் ஆர்வம் இல்லையாம். இதனால் `யுவ' இசைக்கு, ஒன்றரை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது!

No comments:

Post a Comment