Pages

Friday, January 22, 2010

ரியல் எஸ்டேட் கோடி கட்டி பறக்கும் நடிகை ?


`ரம்யமான' நடிகை, ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். ஆந்திரா-தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தனது தொழில் எல்லையை அவர் விஸ்தரித்து இருக்கிறார். நடித்து சம்பாதித்ததை விட, இப்போது அதிகமாக சம்பாதிப்பதாக நெருங்கிய சினேகிதிகளிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார், ரம்யம்!

No comments:

Post a Comment