
நாடோடி தென்றல் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரஞ்சிதா. திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மணிரத்தினம் அழைத்ததால் ராவணா படத்தில் நடித்து வருகிறார். தற்போது திகில் படமொன்றில் நடிக்கவும் ரஞ்சிதா சம்மதித்துள்ளார்." தமிழ் மட்டும் அல்லாமல், மலையாளப் படங்களிலும் நடிக்க உள்ளேன்" என ரஞ்சிதா தெரிவித்துள்ள்ளார்.
No comments:
Post a Comment