Pages

Friday, January 22, 2010

வருமான துறையினரை அசர வைத்த வைகை புயல்


சமீபத்தில் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியவர்களுடன் சேர்ந்து சிக்கியவர் மதுரை புயல் காமெடி நடிகர். அவர் ரெய்டுக்கு வந்த வருமான வரித்துறையினரிடம்., 'சென்னைலும், மதுரையிலும் தனக்கு இருக்கின்ற ‌சொத்து பத்துக்களை எல்லாம் குத்து மதிப்பாக என்றில்லை... மொத்த மதிப்பாக வேண்டுமானாலும் வெளியிடுங்கள். ஆனால் என் மனைவி, மக்கள் பற்றிய விவரங்கள் மட்டும் பேப்பர்காரங்களுக்கு போகக்கூடாது'என வேண்டுகோள் விடுத்தாராம்!

No comments:

Post a Comment