Pages

Friday, January 22, 2010

இனி வேண்டாம் கல்யாணம் - காவ்யா மாதவன் ?


வெளிநாட்டு மாப்பிள்ளையை மணந்து மண வாழ்க்கையை முறித்துக் கொண்ட காவ்யா மாதவன், தற்போது மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மற்றும் கன்னடத்தில் வாய்ப்புகள் வந்த போதிலும், மலையாளத்தில் ­பெ­ரி­ய ­அ­ள­வில் ஹீரோயின்கள் ­இல்­லா­த­தால் , காவ்யாவின் மார்க்கெட் அப்படியே உள்ளது. இதனால் கேரளாவில் தங்கி படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இனி மறுமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை என்று அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாடல்கள் எழுதுவது காவ்யாவின் பொழுதுபோக்கு.

No comments:

Post a Comment