
உள்ளூரிலும் வெள்ளியூரிலும் கேரவன் பய்னபடுதவதை நடிகைகள் நடிகன்கள் ஒரு போதை பொருளாகவே பயன் படுத்த ஆரம்பித்து விட்டார்களாம்.'சமீபத்தில் கருத்து சொல்லும் காமெடி நடிகன் கேரவனுக்குள் போய் கதவை சாத்தி கொண்டாராம் ,நடிகையின் உதவியாளர் கள் வெளியில் ஷாட் எடுக்க வெளியே நின்ற படி திட்டி கொண்டே சில மணி நேரம் நிற்க வேண்டிய சூழ் நிலையம்.இப்படி பல கூத்துகள் கேரவனுக்குள் நடக்கிறது 'என்கிறார் தயாரிப்பு நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்ட ஒருவர்.
No comments:
Post a Comment