அமெரிக்காவில் இசை உலகில் வழங்கப்படும் 'கிராமி' விருது, மிகவும் பிரபலமானது. மறைந்த பாப் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சன், இவ்விருதை 13 முறை பெற்றுள்ளார்.
இந்நிலையில், இசை உலகில் அவரது பங்கை பாராட்டும் வகையில், அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான கிராமி விருது வழங்கப்படுவதாக, அமெரிக்க ரெக்கார்டிங் அகாடமி தலைவர் நீல் போர்ட்னோ அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment