Pages

Sunday, January 3, 2010

நமீதாவை காப்பாற்ற போகும் விபச்சாரி

தான் நடித்து வரும் புதிய படத்தில் விபச்சாரி கேரக்டர் ஏற்றிருக்கும் நமீதா, அந்த கேரக்டரால் தனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஜகன்மோகினி காலை வாரி விட்டுவிட்ட சோகத்தில் இருந்து மீண்டு, அழகான பொண்ணுதான் படத்தில் நடித்து முடித்து விட்டார் நமீதா. படத்தில் நமீதாவை 18 வயது இளைஞன் காதலிப்பதுதான் கதை. நமீதா விலைமாதுவாக நடித்திருக்கிறார். கரீனாகபூரில் தொடங்கி அம்மு பாரதி வரைக்கும் பலர் விபச்சாரி கேரக்டரில் நடித்து நல்ல பெயரை பெற்றிருக்கின்றனர். இதனால் தனக்கும் இந்த கேரக்டரால் அதிர்ஷ்டம் அடிக்கும் என நம்புகிறாராம் நமீதா.

No comments:

Post a Comment