Pages

Saturday, January 2, 2010

ஷீலா வேற யாரும் இல்லீங்கன்னா நம்ம லக்ஷ்மி ராய் தான்


தமிழ்ப் படங்களே வேண்டாம் என்று கும்பிடு போட்டுவிட்டு, தெலுங்கு, கன்னடப் படங்களில் நடிக்கிறார் ஷீலா. தெலுங்கில் வி.வி.விநாயக் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடிக்கும் படம் ‘அதுர்’.

இதில் நயன்தாரா, ஷீலா ஹீரோயின்கள். நயன்தாரா கவர்ச்சியாக நடித்ததைப் பார்த்து ஷீலாவும் கவர்ச்சி காட்டியுள்ளார். விளம்பரங்களில் இவருக்கே முக்கியத்துவம் தருகிறார்களாம்.

No comments:

Post a Comment