Pages

Friday, January 22, 2010

புதிய தமிழ் நூல் - மலாய் தேசத்து நாடோடி கதைகள்

இன்று மலேசியா எனப்படும் அன்றைய மலாய் நாட்டின் நாட்டின் நாடோடி கதைகளை மிக சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கியுள்ளார்.சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் படிக்க வேண்டிய நூல்.சிங்கப்பூர் கண்டுபிடிக்கப்பட்ட கதை அற்புதமாக உள்ளது.


வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், 63, பிரகாசம் சாலை(பிராட்வே), சென்னை - 600 018. தொலைபேசி: 044-25267543.

No comments:

Post a Comment