இங்கிலாந்தை சேர்ந்தவர் பெஞ்சமின் வெப் (வயது18). குடிபோதையில் இருந்த அவர் அங்கு ரோட்டில் நிறுத்திவைத்திருந்த போலீஸ் வேன் மீது ஏறி மைக்கேல் ஜாக்சன் போன்று நடனம் ஆடி ரகளையில் ஈடுபட்டார்.
இதனால் வேன் சேதம் அடைந்தது. எனவே, அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பெஞ்சமினுக்கு ரூ.63ஆயிரம் அபராதம் விதித்தார்.
Saturday, January 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment