Wednesday, January 20, 2010
சொத்து குவிக்கும் இசை அமைப்பாளர் ?
தமிழ் பட உலகில் ஆஸ்கார் இசையமைப்பாளரை அடுத்து அதிகமாக சொத்து குவிக்கும் இசையமைப்பாளர், ஹா..ராஜ்தான்! இவர் சமீபத்தில், சென்னை வளசரவாக்கத்தில் 8 கிரவுண்டில் நிலம் வாங்கியிருக்கிறார். அந்த இடத்தில் நீச்சல் குளத்துடன் கூடிய வீடு கட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டு இருக்கிறார்! புதிதாக, `ஹம்மர்' என்ற வெளிநாட்டு காரையும் அவர் வாங்கியிருக்கிறார்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment