ரஷியாவில் தற்போது கடுமையான குளிர் நிலவு கிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றன. சைபீரியாவில் உள்ள ஒரு சர்க்கஸ் நிறுவனம் ஒவ்வொரு நகரமாக சென்று சர்க்கஸ் நடத்தி வருகிறது.
யாகுட்ஸ் என்ற நகரத்துக்கு சென்ற போது கடுமையான குளிர் தாங்காமல் அந்த சர்க்கஸ் கம்பெனிக்கு சொந்தமான 8 புலிகள், ஒரு பெண் சிங்கம் ஆகியவை இறந்தன.
No comments:
Post a Comment