ந்திர கவர்னர் என்.டி. திவாரி இளம் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற படக்காட்சிகள் தனியார் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. இக்காட்சி நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ராதிகா என்ற புரோக்கர் மூலம் கவர்னர் மாளிகைக்கு சென்ற விபசார பெண்கள் ஆந்திர பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-
ஆந்திர கவர்னர் என்.டி. திவாரிக்கு இளம் பெண்கள் மீது மோகம் அதிகம். அவரது ஆசையை தீர்ப்பதற்காக எங்களை ராதிகா என்பவர் கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் செல்வார்.
எங்களை கவர்னர் முதல் மாடியில் தங்க வைத்திருந்தார். அப்போது நாங்கள் மேல் தளத்தில் இருந்தபடியே கீழ் தளத்தில் நடப்பதை வேடிக்கை பார்ப்போம்.
அவரிடம் முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு, நடிகர் சிரஞ்சீவி போன்றோர் மனு கொடுத்ததை பார்த்துள்ளோம்.
ஒரு நாள் பிரபல ஸ்டன்ட் நடிகை ஒருவர் திவாரியிடம் மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது மனுவை வாங்கிய கவர்னர் திடீரென அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத நடிகை வெலவெலத்துப்போனார்.
இதே போல் கவர்னர் தன்னிடம் மனு கொடுக்க வரும் அழகான பெண்களை கட்டி அணைத்துக் கொள்வார். அந்த பெண்கள் அவர் வயதானவர் என்பதால் இச்செயலை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் எங்களுக்குத்தான் அவரது உண்மையான சுயரூபம் தெரியும்.
எங்களை கவர்னருக்கு அனுப்பும் ராதிகா நிறைய காரியங்களை சாதித்து வந்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment