இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், கல்லூரியில் படிக்கும்போது விடுதி கட்டணமாக அளித்த செல்லாத காசோலை, இப்போது ஏலத்தில் ரூ.2 லட்சம் குவித்துள்ளது.இங்கிலாந்தில் உள்ளது எடின்பெர்க் பல்கலைக்கழகம். அதில் கார்டன் பிரவுன் தனது கல்லூரி படிப்பை மேற்கொண்டார். கார்டன் பிரவுன் செலுத்திய விடுதி வாடகைக்கான காசோலை, வங்கியில் இருந்து திரும்பியது. செல்லாத காசோலையை வார்டன் பாதுகாத்து வந்துள்ளார்.அது இப்போது ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.
No comments:
Post a Comment