சினேகாவின் சம்பளம் விரைவில் எகிறும் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்! தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த சினேகா தற்போது நடித்து வரும் கோவா படத்தில் செம ஹாட்டாக தோன்றுகிறார்.


ஒரு காட்சியில் பிகினியிலும் அம்மணி நடித்துள்ளார். ஏற்கனவே பாவாடை தாவனியில் இருந்து ஜீன்ஸ் - டீ சர்ட்டுக்கு தாவிய சினேகா பிகினி வரைக்கும் சென்றிருப்பதால் அதையே பப்ளிசிட்டிக்கும் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறதாம் கோவா டீம். இதனால் படம் வெளியான பின்னர் சினேகாவின் சம்பளம் எகிருமாம் .
No comments:
Post a Comment