ஆஸ்திரேலியா சிட்னியில் பிரபல வணிக வளாகம் உள்ளது. இதன் மேல் ராட்சத கடிகாரம் வைக்கப் பட்டுள்ளது. இதன் கோபுரத்தில் காதல் ஜோடி ஒன்று பட்டப்பகலில் உல்லாசமாக இருந்தது. யாரும் பார்க்கவில்லை என்று அவர்கள் தங்களை மறந்தபடி இருந்தனர். ஆனால் இதை பலர் பார்த்து விட்டனர். ஒருவர் இந்த காட்சியை வீடியோ படம் பிடித்தார்.
No comments:
Post a Comment