ரம்யா கிருஷ்ணன், தனது கணவர் கிருஷ்ணவம்சி, தெலுங்கில் இயக்கும், "மகாத்மா' என்ற படத்தில் நடிக்க, த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால், கதையில் தனக்கு துளியும் முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, கழண்டு கொண்டார். இதனால், த்ரிஷாவிடம் இருந்த நீண்ட கால நட்பையும், முறித்துக் கொண்டார் ரம்யா. இதனால், வெளியில் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டாலும், முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்கின்றனர்.

No comments:
Post a Comment