கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச நிறுவனம் ஒன்றின் விளம்பர தூதராக நடிகை ரம்பா நியமிக்கப்பட்டிருக்கிறார். வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தியில் கனடாவில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான மேஜிக் உட் நிறுவனம் உலகம் முழுவதும் கிளைகளை பரப்பி தங்களது பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை ரம்பா நியமிக்கப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு ரம்பா அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இருப்பாராம் .

அம்மணி உங்க பிரதர் பரிசளித்த ஒரு கோடி ரூபாய் காருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே ?
- நக்கல் நாகராசன்
No comments:
Post a Comment