நான் அடுத்து காதல் படம் எடுக்கப் போகிறேன். ஆனால் வழக்கமான காதல் அல்ல.. லைலா-மஜ்னு, ரோமியோ-ஜூலியட், சலீம்-அனார்கலி போல சரித்திரக் காதலை மிகைப்படுத்தாமல், அன்றைய மனிதர்களின் நிஜமான வாழ்க்கை முறைப் பின்னணியில் சொல்லப் போகிறேன். கிரேக்கக் காதல் கதைகள் அல்லது இந்தியில் எடுக்கப்படும் காதல் கதைகள் உலகம் முழுக்க வரவேற்புப் பெறும்போது, அதுபோன்றதொரு பின்னணியில், அதைவிட தரத்தோடு தமிழில் எடுத்தால் அதுவும் உலக அளவில் நிச்சயம் வரவேற்புப் பெறும் என்று நம்புகிறேன்" என்கிறார்.
No comments:
Post a Comment